| Hill view on the Sea Shore |
கணபதி புலே ஆலயம். கடலோர கணபதியின் அழகிய வீடு. இந்த பகுதியை சுற்றிலும் கிராமங்கள். ஆங்காங்கே பயனியர் தங்குமிடம்.
| Ganapathi Pule Temple |
| Temple on Side View |
Jaigad கோட்டை. கடற்கரை ஓரம் கட்டப்பட்ட அழகான, அனால் சிதிலமடைந்த கோட்டை.
| Raigad Fort |
கோட்டையில் இருந்து ஒரு காட்சி.
| View from Fort |
போருக்கு தயார்.
நண்பர்கள். காந்திய வழியில்.
கோட்டைக்கு அருகில்
அன்று மாலையின் அடுத்த பயணம், Malgunda கடற்கரைக்கு..
சூரிய அஸ்தமனத்தில் கண்ட அழகிய ஆரவாரமில்லாத கடற்கரை..!
| Sunset in the Beach |
கடற்கரை ஆட்டம்
அழியும் சுவடுகள் மணலில்,
அழியா சுவடுகள் மனதில்...!!!
இது அடுத்த நாள்..
ரத்னகிரி செல்லும் வழியில்..
| On the way to Rathnagiri |
ரத்னகிரி கடற்கரை.. தெளிந்த நீர், கரை ஒதுங்கிய சிப்பிகள்.. அருமை..!!!
| Rathnagiri Beach |
| View of Lighthouse from Rathnagiri Beach |
Thimpu Point. உயர போய் பார்ப்பதும் ஒரு அழகுதான்..!!!
| Team at Thimpu Point |
இதயதெய்வம், புரட்சிசிங்கம் , "தியாகராஜன்"..The Man who made a perfect plan for the Trip.
| Thiyagu, Karu, Raj |
எல்லா கவலையும் மறக்க செய்த இந்த 2 நாள், என்னால மறக்க முடியாத தருணங்களுள் ஒன்று.
பாதை உள்ளவரை, பயணம் முடிவதில்லை..!!
"மலை நடுவே சாலை,
சாலை நடுவே கோடு,
செல்லும் திசை, காற்றின் விசை,
சந்தித்துகொண்டோம்,
கொண்டை ஊசி வளைவுகளில்..."
------- Deepu -------
good photos,, keep posting
ReplyDeleteSure..
ReplyDeleteenjoyed reading it..
ReplyDelete