Pages

Saturday, 31 March 2012

அலுவலக நண்பர்களுடன் சுற்றுலா(பிப் 19, 20). கணபதி புலே மற்றும் ரத்ணகிரி . மகாராஷ்டிரா மாநிலம் கொண்கன் கடற்கரை ஓரம் அமைந்துள்ள அழகிய நகரங்கள்..

Hill view on the Sea Shore



  கணபதி புலே ஆலயம். கடலோர கணபதியின் அழகிய வீடு. இந்த பகுதியை சுற்றிலும் கிராமங்கள். ஆங்காங்கே பயனியர் தங்குமிடம்.
Ganapathi Pule Temple



Temple on Side View


Jaigad கோட்டை. கடற்கரை ஓரம் கட்டப்பட்ட அழகான, அனால் சிதிலமடைந்த கோட்டை.
Raigad Fort


கோட்டையில் இருந்து ஒரு காட்சி.
View from Fort


போருக்கு தயார்.



நண்பர்கள். காந்திய வழியில்.




கோட்டைக்கு அருகில்



அன்று மாலையின் அடுத்த பயணம், Malgunda கடற்கரைக்கு..
சூரிய அஸ்தமனத்தில் கண்ட அழகிய ஆரவாரமில்லாத கடற்கரை..!

Sunset in the Beach



கடற்கரை ஆட்டம்
அழியும் சுவடுகள் மணலில்,
அழியா சுவடுகள் மனதில்...!!!








இது அடுத்த நாள்..
ரத்னகிரி செல்லும் வழியில்..

On the way to Rathnagiri






ரத்னகிரி கடற்கரை.. தெளிந்த நீர், கரை ஒதுங்கிய சிப்பிகள்.. அருமை..!!!
Rathnagiri Beach



View of Lighthouse from Rathnagiri Beach


Thimpu Point. உயர போய் பார்ப்பதும் ஒரு அழகுதான்..!!!

Team at Thimpu Point

இதயதெய்வம், புரட்சிசிங்கம் , "தியாகராஜன்"..The Man who made a perfect plan for the Trip.
Thiyagu,  Karu,  Raj


எல்லா கவலையும் மறக்க செய்த இந்த 2 நாள்,  என்னால மறக்க முடியாத தருணங்களுள் ஒன்று.
பாதை உள்ளவரை, பயணம் முடிவதில்லை..!!







"மலை நடுவே சாலை,
   சாலை நடுவே கோடு,
செல்லும் திசை, காற்றின் விசை,
   சந்தித்துகொண்டோம்,
கொண்டை ஊசி வளைவுகளில்..."

                                 ------- Deepu -------






Monday, 19 March 2012

மனதை வருடிய பாடல்..!!!


ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
எம்மேல நிலா பொழியுதடி
உன்னப்பார்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சுப்போச்சே நகரவே இல்ல
திண்ணச்சோறும் செறிக்கவே இல்ல
கொழம்பு வேணான்னு
உன் ஆச அடிக்கிறக்காத்து எங்கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம் உம்பேரக் கேட்கிறதே
(ஐயய்யோ..)

உன்னத் தொடும் அணல் காத்து
கடக்கையிலப் பூங்காத்து
கொழம்பித்தவிக்குதடி எம்மனச..

ஓ திருவிழா கடைகளைப்போல
தெனருறேன் நான் தானே
எதிரில் நீ வரும்போது
நனனன ஏன் தானோ

கண் சிமிட்டும் தீயே என்னை எரிச்சிப்புட்ட நீயே

ஹோ ஐயய்யோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளிருதடி
ஹோ எம்மேல நிலா ஒளிருதடி

மழைச்சாரல் விழும் வேல
மண் வாசம் மன வீச
ஒம்மூச்சைத் தொடவே நான் மிதந்தேன்

கொழைகிற அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
இருட்டுல அணைக்கிற சுகத்தை
பார்வையிலக் கொடுத்தாயே

பாதைக்கத்தி என்னை ஒருப்பார்வையாலக்கொன்ன
ஊரோட வாழுறப்போதும்
யாரோடும் சேரலதான்
(ஐயய்யோ..)